Our Products | Pine Labs

தயாரிப்புகள்

எளிதில் உங்கள் வியாபாரம் பல மடங்கு பெறுக உதவும் தொழில் நுட்பம்

வருமானத்தை அதிக படுத்தி, செலவுகளை குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனை அபாயங்கள் அற்ற செயல்முறை வடிவம்


Accept payments
instant EMIs

வருமானத்தைஅதிகபடுத்தி, செலவுகளைகுறைத்து, டிஜிட்டல்பரிவர்த்தனைஅபாயங்கள்அற்றசெயல்முறை வடிவம்

  • சுலப மாதத் தவணை முறையில் (EMI) பணம் செலுத்தும் வசதி மற்றும் CASH BACK சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் மூலம் வாடிக்கையாளர்களை அதிகமாக்குங்கள்
  • குறிப்பிட்ட வாடிக்கையாளர் அனுகுமுறை மூலம் வியாபாரத்தை பெருக்கிட ஆலோசனனை வழங்குதல்
  • வியாபாரத்தை பெருக்க தேவைப்படும் முதலீடு - எளிய முறையில் உடனடியாக கிடைக்க செய்தல்
automated transaction

செலவுகளை குறைத்து டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை சிக்கலற்றதாக்கவும்

  • ஆட்டோமேட்டிக் ட்ரான்சாக்‌ஷன் ரூட்டிங் மூலம் செலவை குறையுங்கள்
  • தெளிவான உடனடி ட்ரான்ஸாக்ஷன் ரிப்போர்ட்
  • பில்லிங் அல்லது ஆர்டர் செய்வதற்கு தடையற்ற, நேரடி ஒருங்கிணைப்பைப் பெறுங்கள்.
sales transaction data

நடைமுறை சிக்கல் தவிர்த்தல்

  • உடனுக்குடனான அறிவிப்புகள் மற்றும் தகவல் அடிப்படையிலான வணிக முடிவுககள் மூலம் அபாயங்களை குறைக்கவும்
  • உடனுக்குடனான பரிவர்த்தனை தகவல்கள் மூலம் தெளிவான முடிவுகளை எடுங்கள்.
  • பாதுகாப்புடன் டிஜிட்டல் பரிவர்த்தனைகள், உடனுக்குடன் பரிவர்த்தனை விபரங்கள் கிடைத்தல், தரவு பாதுகாப்பு, மோசடி கட்டுப்பாடு மற்றும் காப்பீடு

பணம் செலுத்துதல்கள்

துரித வேகத்தில் அனைத்து விதமான டிஜிட்டல் பண பரிமாற்றங்களை பாதுகாப்புடன் செய்யலாம்

payments

ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மை

வாடிக்கையாளர்களை மகிழ்விக்க சுலப தவணைகளில் பணம் செலுத்தும் எளிய முறை

affordiblity

பணி மூலதனம்

வியாபாரத்தை பெருக்க தேவைப்படும் முதலீடு - எளிய முறையில் உடனடியாக கிடைக்க செய்தல்

funds

நம்பகத்தன்மை

வாங்குபவர்களை நம்பிக்கைக் கொண்ட வாடிக்கையாளர்களாக மாற்றவும்.

loyalty

பரிசளித்தல்

விற்பனையை அதிகரிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர் வெகுமதி திட்டங்களை வழங்குதல்.

gifting

பகுப்பாய்வு

வியாபார ரீதியான முடிவுகளை சிறந்த முறையில் எடுக்க நுணுக்கமான ஆலோசனைகள்

analytics

எங்களை தொடர்பு கொள்ள

எங்கள் முழு அடுக்கு வணிக தளம் உங்கள் வணிகத்திற்கு எவ்வாறு உதவும் என்பதைப் பாருங்கள்.


மேலும் வாசிக்க >